இந்த உணவுகள் கூட உங்களுக்கு தலைவலியை உண்டாக்கும் என்பது தெரியுமா?

பொதுவாக தலைவலி என்பது தூக்கமின்மை, அதிக ஒலி, வேலை அழுத்தம் போன்ற காரணங்களால் வரும்.

பொதுவாக தலைவலி என்பது தூக்கமின்மை, அதிக ஒலி, வேலை அழுத்தம் போன்ற காரணங்களால் வரும். ஆனால் நீங்கள் சாப்பிடும் உணவும் தலைவலிக்குக் காரணமாக இருக்கும் என்பது தெரியுமா..? அவை என்னென்ன உணவு என்று பார்க்கலாம்.

நீங்கள் குடிக்கும் மது தரமானதா?- Dinamani

மது : ஆல்கஹால் அருந்துவதும் ஒற்றைத் தலைவலியை உண்டாக்கும். தலை பாரமாக இருக்கும். மது உடலில் நீர்ச்சத்தை குறைப்பதால் தலைவலி உண்டாகும்.

Cold Beverages Photos, 51,000+ High Quality Free Stock Photos

குளிர்பானங்கள் : சோடா மற்றும் கோக்ககோலா போன்ற குளிர்பானங்கள் செயற்கை இனிப்பு சுவை சேர்ப்பதால் தலைவலிக்குக் காரணமாக இருக்கின்றன.

சோயா சாஸ் - கான்ஃபெடிசிமோ - பெண்கள் வலைப்பதிவு

சோயா சாஸ் : உணவில் சுவைக்காக சேர்க்கப்படும் 2 துளி சோயா சாஸ் உடலின் நீர்ச்சத்தைக் குறைக்கின்றன. இதனால் தலைவலி உண்டாகும்.

வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி? || homemade potato chips

சிப்ஸ் வகைகள் : காற்று அடைக்கப்பட்ட சிப்ஸ் வகைகள் தலைவலியை உண்டாக்கும். உருளைக்கிழங்கு போன்ற தாவர வகைகளில் கெமிக்கல்கள் பயன்படுத்துவதால் அவை அமினோ ஆசிடை வெளியிடுகின்அன. அவை மோனோசோடியம் குளுடமேட் ஆக உருவாவதால் தலைவலி , வாந்தியை உண்டாக்கும்.

3 batidos saludables con aguacate | Cocina y Vino

அவகடோ : அவகடோ பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும் சில இப்படி உபாதைகளை உண்டாக்கலாம். அவகடோவின் தைரமின் என்னும் வேதிப்பொருள் உள்ளதால் அவை இரத்த நாளங்களை சுருங்கி விரியச் செய்யும். அதன் காரணமாக தலைவலி உண்டாகும்.

வளமாக வாழ வேண்டுமா? வாழைப்பழம் சாப்பிடுங்கள்.!

வாழைப்பழம் : ஊட்டச்சத்து மிக்க வாழைப்பழமும் சில நேரங்களில் தலைவலியை உண்டாக்கலாம்.

The 25 Best Diet Tricks Of All Time – Live Healthy And Fit

சீஸ் : அவகடோவைப் போல் சீஸும் இரத்த நாளங்களை சுருங்கச் செய்து விரிவுபடுத்தும். எனவே அதன் அழுத்தம் காரணமாக தலைவலி வரலாம்.

சூயிங்கம் விழுங்கினால் என்ன ஆகும்? || happens when the bubble gum eating

சுவிங்கம் : சுவிங்கம் மெல்லும் பழக்கம் இருந்தால் வாயின் அசைவு கழுத்து மற்றும் தலையின் தசை மற்றும் நரம்புகளை தொடர்ந்து இயங்கச் செய்யும். அதன் காரணமாகவும் தலைவலி இருக்கலாம்.