இந்தியா வரும் Samsung Galaxy A12

Image result for samsung galaxy a12

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனினை சாம்சங் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ12 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

  • 6.5 இன்ச் HD+PLS TFT LCD டிஸ்ப்ளே
  • 48 எம்பி பிரைமரி கேமரா
  • 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
  • 2 எம்பி மேக்ரோ
  • 2 எம்பி டெப்த் சென்சார்
  • டூயல் சிம் 4ஜி வசதி
  • ப்ளூடூத் 5, வைபை, ஜிபிஎஸ்,
  • மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
  • 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
  • யுஎஸ்பி டைப் சி போர்ட்
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி
  • 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி