இந்தப் படத்தில் நடிப்பது சமந்தாவா??? அடுத்த படத்தின் அப்டேட் பார்த்து ரசிகர்கள் ஆர்வம் !

Vijay Sethupathi Nayanthara Duo Ready To Enthral Again - Filmibeat

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு தெலுங்கானாவில் செட்டில் ஆகிவிட்டார். ஆனாலும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில்
நடிக்கவுள்ளார்.

அதாவது மாயா, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அக்வின் சரவணன் என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் சமந்தா மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.