இணையத்தில் கவனம் ஈர்த்த ரைசாவின் புகைப்படம்!

நடிகை ரைசா வில்சன் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.

Bigg Boss Fame Raiza Wilson To Play A Role In Varma – Actor Dhruv Vikram

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று வந்தால் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகலாம் என நம்பி சென்றவர்கள் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் அதில் ஒரே ஒரு விதிவிலக்கு என்றால் அது ரைசா வில்சன்தான். பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் முன் அவரை யாருக்குமே தெரியாது. ஆனால் வெளியே வந்த பின்னர் அவர் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக உருவாகியுள்ளார்.

வரிசையாக படங்களில் நடித்து வரும் அவர் அவ்வபோது சமூகவலைதளங்கள் மூலமாகவும் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.