ஆருயிர் நண்பனே…

கள்ளம் கபடம் இல்லாத சிரிப்புகள்,

மரத்தடியில் ஒன்றாக அமர்ந்து கேட்ட மெல்லிசை,

ஒளிவு மறைவு இல்லாத பேச்சுக்கள்,

ஆதரவு தேடினால் தோல் கொடுக்கும் தோழி,

உதவியை நாடினால் உயிரையே எனக்காக தியாகம் செய்ய துடிக்கும் தோழன்,

என அனைத்துமே இன்று நினைத்தாலும் சுகம் சேர்கிறது உங்களை எல்லாம் மீண்டும் காண மனம் தவிக்கிறது .