ஆப்பிள் அறிமுகப்படுத்தும் புதிய வானொலி நிலையங்கள்…இசை ரசிகர்கள் உற்சாகம் !

புதிய உச்சத்தை தொட்ட ஆப்பிள் மியூசிக் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை || Apple  Music crosses the 60 million ...

உலக அளவில் உள்ள தொழில் நுட்பங்களில் ஆப்பிள் நிறுவனத்தில் லேப்டாப், செல்போன், டேப் என ஸ்பீக்கர்
என பலதும் உயர்ந்ததரத்தில் இருக்கும். இது
மக்களிடன் நன் மதிப்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய வானொலி நிலையங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

அதாவது ஆப்பிளின் பீட்ஸ் 1 என்ற வானொலி நிலையம் ஆப்பிள் மியூசிக் என பெயர் மாற்றப்படுகிறது. அத்துடன்
ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் மியூஸிக் ஹிட்ஸ், ஆப்பிள் மியூஸிக் கண்டரி என இரண்டு வானொலி பண்பலைவரிசையை அறிமுகப்படுத்தவுள்ளது.
இது இந்தியா உள்ளிட்ட 165 நாடுகளில் அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் மியூசிக்கில் மட்டுமின்றி ஐபோன், ஐபாட், கார்ப்ளே, ஆப்பிள், ஆப்பிள் டிவி , மேக் ஹோம் பாட் போன்றவற்றில் மியூசிக் ஆப்பிள்.காம் என்ற தளத்திலும் பாடல்களைக் கேட்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.