ஆப்கானிஸ்தானில் 100 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பர்வான் மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 500 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். .

மேலும் வௌ்ளத்தினால் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் இடர்முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

வௌ்ளத்தில் சிக்குண்ட மேலும் பலரை தேடி மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.