ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும்” – செந்தில்குமார் எம்.பி

மக்களின் உடல்நலம் மனநலம் மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கும் ஒன்லைன் ரம்மி விளையாட்டை உடனடியாக தடை செய்ய வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு தி.மு.க எம்பி செந்தில்குமார் கடிதம் அனுப்பியுள்ளார்.