அவுஸ்திரேலியாவில் தங்க வேட்டை

அவுஸ்திரேலியாவில் தங்க வேட்டையில் ஈடுபட்ட இருவருக்கு வியப்பளிக்கும் வகையில், சுமார் 2,50,000 டொலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 தங்கக்கட்டிகள் கிடைத்துள்ளன.