அழகில் அம்மாவையே மிஞ்சும் மதுபாலா மகள்களின் புகைப்படம்.

“ரோஜா”  பட நாயகி மதுபாலாவை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டோம். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அழகில் அம்மாவையே மிஞ்சும் அளவிற்கு ஜொலிக்கும் மதுபாலா மகள்களின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.