அறிமுகமானது Realme7 5G: விலை மற்றும் விவரம் உள்ளே!!

Realme 7 5G Launched in the UK: Prices and More. – Path of Ex

ரியல்மி நிறுவனத்தின் புதிய Realme7 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 புதிய ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் விர்ச்சுவல் நிகழ்வு மூலம் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரம் பின்வருமாறு… 

புதிய Realme7 5G சிறப்பம்சங்கள்:

  • 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080×2400 பிக்சல் டிஸ்ப்ளே
  • மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர்
  • ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
  • டூயல் சிம் ஸ்லாட்
  • 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
  • 48 எம்பி பிரைமரி கேமரா
  • 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
  • மேக்ரோ சென்சார், மோனோகுரோம் சென்சார்
  • 16 எம்பி செல்பி கேமரா
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
  • ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 27,400 
  • பால்டிக் புளூ நிறத்தில் கிடைக்கிறது