அறிமுகமானது OPPO A33 ஸ்மார்ட்போன்!!

ஒப்போ நிறுவனம்A33 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு… 

ஒப்போ A33 சிறப்பம்சங்கள்:

  • 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
  • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன்460 பிராசஸர்
  • ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
  • அட்ரினோ 610 GPU
  • 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி மெமரி
  • டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார்
  • 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி பிளாஷ்
  • 2 எம்பி டெப்த் சென்சார்
  • 2 எம்பி மேக்ரோ சென்சார், 1.75μm, f/2.4
  • 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
  • மின்ட் கிரீன் மற்றும் மூன்லைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
  • விலை ரூ. 11,990