அறிமுகமானது GIONEE MAX PRO !!

Gionee Max Pro With 6,000mAh Battery, 6.52-Inch Display Launched in India:  Price, Specifications | Technology News

ஜியோனி நிறுவனம் ஜியோனி மேக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு… 

ஜியோனி மேக்ஸ் ப்ரோ சிறப்பம்சங்கள்: 

  • 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் 720×1520 பிக்சல் டிஸ்ப்ளே
  • 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
  • எம்பி பிரைமரி கேமரா
  • 2 எம்பி இரண்டாவது கேமரா
  • பொக்கே லென்ஸ், 8 எம்பி செல்பி
  • 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 4.2
  • 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
  • கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்,பேஸ் அன்லாக் வசதி
  • 6000 எம்ஏஹெச் பேட்டரி, ரிவர்ஸ் சார்ஜிங் வசதி