அமைரா தஸ்தூர் அழகில் மயங்கிய ரசிகர்கள்!

மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்து பெரும் பிரபலமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருந்து வருகிறார்.

தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கவர்ச்சியான மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்திய சமீபத்திய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதில் அவரது அழகில் சொக்கிய ரசிகர்கள்… உங்களுக்கு படவாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் தயவு செய்து லோ பட்ஜெட் படத்திலாவது நடிங்க என கோரிக்கை வைத்துள்ளனர்.