அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிக்கும்!

அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பால் 4 லட்சம் பேர் வரை மரணமடையலாம் என வாஷிங்கடன் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 

தற்போது அமெரிக்காவில் கொரோனா நோய்க்கு 1 லட்சத்திற்க்கு மேற்பட்டேர் உயிரிழந்த நிலையில் அதன் எண்ணிக்கை 4 மடங்கு அதிரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது வரை அமெரிக்காவில் 60 லட்சத்திற்கும் மேற்பட்டேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மக்கள் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் எண்ணிக்கை அதன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.