அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஓபன் சேல் முறையில் விற்பனைக்கு வந்த ரெட்மி நோட் 9

Xiaomi Redmi Note 9 with MediaTek Helio G85 SoC launched in India for  ₹11,999 ($

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஓபன் சேல் முறையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…  

ரெட்மி நோட் 9 சிறப்பம்சங்கள்:

  • 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
  • ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
  • 1000 மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் மாலி ஜி52 ஜிபியு
  • ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11
  • 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
  • டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
  • 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ்
  • 8 எம்பி 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
  • 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
  • 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
  • 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.25
  • 5020 எம்ஏஹெச் பேட்டரி,  22.5 வாட் சார்ஜர், 9வாட் ரிவர்ஸ் சார்ஜிங் 


விலை விவரம்: 

1. 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 

2. 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,499 3.

டாப் எண்ட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999