அசின் பொண்ணா இது..? – வைரலாகும் பிறந்தநாள் புகைப்படம் !

நடிகை அசின் மகள் ஆரின் மூன்றாவது பிறந்தநாளை வீட்டில் இருந்தபடியே கேக் வெட்டி கொண்டாடிய அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். மகளின் அதீத வளர்ச்சியை கண்டு ஆச்சரியமடைந்த ரசிகர்கள் அசினை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து போல் இருப்பதாக கமெண்ட் செய்து கருத்து தெரிவித்துள்ளனர்.