அசர வைக்கும் ஆப்பிள் சலுகைகள்!

Apple may discontinue iPhone 11 Pro, XR after iPhone 12 launch

ஐபோன் 12 சீரிஸ் மாடலுக்கும் தனித்தனி தள்ளுபடியுடன் கூடிய எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. 

 ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி மாடலுக்கு ரூ. 8,000 தள்ளுபடி மற்றும் தனியார் வங்கி அட்டைகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

ஐபோன் 12 ப்ரோ மாடலுக்கு ரூ. 3,500 தள்ளுபடி, ரூ. 5,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ஐபோன் 12 மாடலுக்கு ரூ. 3,000 தள்ளுபடி, ரூ. 6 ,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

ஐபோன் 12 மினி மாடலுக்கு ரூ. 3,000 தள்ளுபடி, ரூ. 9,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

இதை தவிர ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 11, ஐபோன் XR, ஐபோன் எஸ்இ 2020 போன்ற மாடல்களுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டிருக்கிறது.