அக்டோபர் 7ம் திகதி சந்தைக்கு வரும் Realme 7i !!

Realme 7i India Variant Storage, Colour Variants Tipped | Technology News

ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 7 ஆம் திகதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு… 

ரியல்மி 7ன் சிறப்பம்சங்கள்:

 • 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
 • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
 • அட்ரினோ 610 ஜிபியு, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
 • 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
 • டூயல் சிம், பின்புறம் கைரேகை சென்சார்
 • 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
 • 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
 • 2 எம்பி டெப்த் கேமரா
 • 2 எம்பி மேக்ரோ கேமரா
 • 16 எம்பி செல்ஃபி கேமரா
 • 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்