அகில உலக சூப்பர் ஸ்டாருடன் இணைந்த லொள்ளு சபா இயக்குனர்! வெளியான போஸ்டர்!

Idiot (Tamil Movie) First look Teaser | Mirchi Siva | Nikki Galrani |  Rambala | Tamil Padam - YouTube

அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் ராம்பாலா இயக்க உள்ளார்.

லொள்ளு சபா மூலமாக தமிழ் படங்களை ஓட்டி ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர் இயக்குனர் ராம்பாலா. பின்னர் சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு1 மற்றும் 2 ஆகிய படங்களை இயக்கி தன்னை ஒரு சினிமா இயக்குனராகவும் நிருபித்தார்.

இதையடுத்து அவர் இப்போது அகில உலக சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் தமிழ்ப்படம் சிவாவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படமும் கலகலப்பான பேய்க் காமெடி படம் என சொல்லப்படுகிறது. இடியட் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.